By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது
கனஂனியாகுமரி

கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது

Last updated: April 17, 2025 5:40 am
April 17, 2025
68 Views
Share
SHARE

கருங்கல், ஏப்- 17

கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (46). கான்ட்ராக்டர். இவர் கடந்த 6 . 3. 2018 அன்று தனது மகளை அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் கல்லூரி செல்லும் வழியில் கேலி கிண்டல் செய்வதாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் கூறினார். பிரான்சிஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விட்டு இரவு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது, அவரது மகளை கேலி கிண்டல் செய்த கும்பல் பிரான்சி வெட்டி கொலை செய்தது.
இது தொடர்பாக பிரான்சிஸ் மனைவி மேரி என்பவர் புகார் அளித்ததன் பேரில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நான்காவது குற்றவாளி அதே பகுதியை சேர்ந்த சுபி (40) என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 7 ஆண்டாக தலைமுறையாக இருந்தார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரான்சிஸ் குடும்பத்தினர் குற்றம் சட்டி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பிரான்சிஸ் மனைவி மேரி, குமரி எஸ் பி ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் செய்தார். எஸ்பி உத்தரவின் பேரில் கருங்கல் போலீசார் சுபியை கேரள மாநிலம் சங்கனாச்சேரி என்ற பகுதியில் நேற்று கைது செய்தனர். அவரை பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மது போதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ
கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
பன்றி பண்ணைக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு
இரவில் அரசு பஸ் கண்டக்டரை குத்த முயன்ற வாலிபர் கைது
கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

இராஜா மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு

July 29, 2025
25 Views
76 – வது குடியரசு தின விழா
இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி
14 ஆவது தேசிய அளவிலான தற்காப்பு கலைகள் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account