வேலூர்_12
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரப்பாக்கம் அன்னை மிரா கல்லூரியில் மிரா ஃப்ரெஷர்ஸ் இண்டக்ஷன் டே 2024 நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தலைமை விருந்தினர் டாக்டர். எஸ்.கண்ணப்பன்,
தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநர்
எஸ்.ராமதாஸ் நிறுவனர் & தலைவர்
ஜி.தாமோத்திரன், செயலாளர் & பொருளாளர் எஸ்.தாமோதரன் முன்னாள் எம்.சி டாக்டர் டி.கே.கோபிநாதன் தலைமையாசிரியர் எஸ்.சாண்டில்யன் நிர்வாக அதிகாரி டாக்டர் டி.சரவணன் துணை முதல்வர் ஆர்.பிரசாந்த் இயக்குனர் டி.கிஷோர் குமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.