இராமேஸ்வரம்
புதிய பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்று மதுரை வந்த
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை
மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் பலர் உள்ளனர்.



