கோவை ஜன:18
கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சிடிசி டிப்போ அருகிலுள்ள திரு உருவபடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக கொடியேற்றி வைத்து 2026 ல் ஆட்சி அமைத்து தீர்வோம் என சூளுரைத்தனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓகே சின்ராஜ் அம்மா பேரவை மாவட்ட அமைப்பாளர் நாசர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் தலைவர்ராஜகோபால் அண்ணா தொழிற்சங்க செயலாளர் வினோத் பாபு பொருளாளர் ஜெயராஜ் மண்டல துணைச் செயலாளர் ஆர் மகாலிங்கம் விநாயகமூர்த்தி பாக்யராஜ் சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.