By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை
திருநெல்வேலிமாவட்டம்

தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை

Last updated: December 26, 2024 9:49 am
December 26, 2024
38 Views
Share
SHARE

 திருநெல்வேலி டிச 23 

 

இந்திய அஞ்சல் துறை சார்பாக, திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் சேவையைப் பயன்படுத்த வரும் பாலூட்டும் தாய்மார்கள் பயனுறும் வகையில், பாலூட்டும் அறை 20.12.2024 அன்று V.S.ஜெயசங்கர், தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அவர்களால் பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், துவக்கி வைக்கப்பட்டது. வங்கி, பார்சல், ஆதார் மற்றும் இதர அஞ்சல் சேவையைப் பயன்படுத்த வரும் பாலூட்டும் இளம் தாய்மார்கள் இந்த தனிப்பட்ட, சுகாதாரமான பாலூட்டும் அறை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி தென் மண்டல அஞ்சல் துறையிலேயே முதன் முதலாக பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கிறது என்று திருநெல்வேலி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர்  செந்தில்குமார் தெரிவித்தார்.

 

 ஆதார் சேவையைப் பயன்படுத்த பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்திற்குத் தனது கைக்குழந்தையுடன் வந்திருந்த அஞ்சல் வாடிக்கையாளப் பெண்மணி ஒருவர், இந்தத் தாய்மார்கள் பாலூட்டும் அறை தக்க சமயத்தில் தனது குழந்தையின் பசியாற்ற மிகவும் பேருதவியாக இருந்தது என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம்
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
அரசு பொது தேர்வு பணிக்கு கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கோரிக்கை
கோவை மாநகராட்சி மா மன்ற கூட்டம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி 3.5 டன் குப்பை அகற்றம்

June 9, 2025
100 Views
எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை பாராட்டிய ஆங்கூர் ராவுத்தர் பேரன்
கன்னியாகுமரி மசாஜ் நிலையத்தில் விபசாரம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்ப்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account