By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்
தென்காசிமாவட்டம்

மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்

Last updated: August 31, 2024 10:06 pm
August 31, 2024
51 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 5  மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு  

சீர்வரிசைகளுடன்  திருமணம்

 

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு சீர் வரிசைகளுடன் மும்மதங்களின் பிரார்த்தனையுடன்  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஐந்து மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு காசிமேஜர்புரம் முருகன் மஹாலில் வைத்து மும்மதங்களின் பிரார்த்தனையுடன் திருமணம் நடத்தி வைத்தனர். ஏராளமான சீர் வரிசைகளுடன் இந்த திருமணம் நடைபெற்றது. 

இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் முத்து

ராமன் தலைமை வகித்தார். ரோட்டரி கவர்னர் மீரான் கான் சலீம், கவர்னர்  ( தேர்வு ) காந்தி முன்னாள் கவர்னர்கள் 

கே. ராஜகோபால், ஆறுமுக பாண்டியன், சேக் சலீம், மேஜர் டோனர் பாலாஜி கிரானைட்ஸ் பி. எஸ். சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

டாக்டர் முருகையா, அமர் சேவா சங்க நிறுவனர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கர நாராயணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்  ராணி , வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் சதன் திருமலைக் குமார்,  பாஜக மாவட்ட தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா, தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். மும்மத பிரார்த்தனைகளுடன் ஐந்து ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ்,  மாரிமுத்து, மாடசாமி ஜோதிடர், முருகன் ராஜ், எல்.முரளிதரன், கனகசபை, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர்  டாக்டர் முத்துராமன், செயலாளர் திலீப், பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை ஆளுநர் சேகர், முன்னாள் துணை ஆளுநர்கள் செல்வகணபதி, சுப்புராஜ், மற்றும் பெரிய பிள்ளை வலசை வேல்சாமி,  முருகேசன், ரமேஷ், மாரிமுத்து, அசோக், மாரிமுத்து பாண்டி, ஜீவானந்தம், ஜனார்த்தன பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், முகைதீன்,வெங்கடேஸ்

வரன்,  சுல்தான், பாதுஷா, லட்சுமி நாராயணன், முருகன், நரேஷ், அகஸ்தீஸ் குமார், சதீஷ், பிலிப், சுபாசேகர், குமார், மோகன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சியின் நிர்வாகிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களையும் இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் நிர்வாகிகளையும் வாழ்த்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை
நேரில் சென்று திடீர் ஆய்வு
மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி எஸ் பி திற்பரப்பு அருவியில் திடீர் ஆய்வு
தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

February 22, 2025
34 Views
சமகாலத்து சமூகத்தில் விருப்பங்கள் , தேவைகள்
கொல்லங்கோட்டில் பைக் மோதி முதியவர் உயிரிழப்பு
சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி
நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account