By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாரியம்மன் கோவில் வீதியுலா நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மாரியம்மன் கோவில் வீதியுலா நடைபெற்றது
அரியலூர்மாவட்டம்

மாரியம்மன் கோவில் வீதியுலா நடைபெற்றது

Last updated: August 19, 2024 3:29 pm
August 19, 2024 58 Views
Share
SHARE

அரியலூர், ஆக;19

 

அரியலூர் மாவட்டம்,செந்துறை

முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு இலங்கைச்சேரி கிராமத்தில் எழுந்தருளி உள்ள மாரியம்மன் கோவிலில் வருடம் வருடம் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் ,தமிழ் ஆடி மாதம் புதன் கிழமை திருவிழா நடத்த பொதுமக்கள்  மற்றும் இளைஞர்கள் என அனைவராலும் ஆலோசிக்கப்பட்டு மாரியம்மன் கோவிலில் திருவிழாவில் சாமி எடுக்க பந்தல் கால் முகூர்த்த கால் நட்டு  ஊரின் மேற்கு பகுதியில் காட்டில் எழுந்தருளி மக்களை காத்து வரும் ஸ்ரீ ஆயிமுத்தாயி அம்மன் கோவிலுக்கு சென்று ஆயிமுத்தாயி அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் செய்து பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெரியோர்கள் அனைவரும் தங்கள் கைகளில் (மஞ்சல் கட்டி)காப்பு கட்டி  விருதம் இருந்து 5 நாட்கள் சாமி வீதியுலா நடைபெற்று வந்தது.ஐந்தாம் நாளான நேற்று மஞ்சல் விளையாட்டு நடைபெற்று இறுதியாக கூழ் கிண்டி மக்களுக்கு அளித்ததனர்.  இதனைத்தொடர்ந்து இறுதியாக ஆயிமுத்தாயி அம்மனை காட்டு கோவில்  கொண்டு சேர்க்கும் விதமாக தூக்கி கொண்டு சென்று சேர்த்து காப்பு அவிழ்க்கும் நிகழ்வு நடைபெற்று பின்னர் ஊரில் மாரியம்மன் கோவிலில் படையல் செய்து தீபாராதனை காண்பித்து பக்தர் தரிசனம் செய்து  திருவிழா நிறைவுபெற்றது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா

ராமநாதபுரம் கோதண்ட ராமர் சுவாமி கோயில் ஆனி பிரமோற்சவ விழா தேரோட்டம்

காக்கி நிறத்தை பார்த்தாலே பயப்படுகிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ

தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

மாற்று கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் .

May 20, 2025 10 Views
வேலூர் பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் இலவச மருத்துவ முகாம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
கோவையில் மாமன்ற சிறப்பு கூட்டம்
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?