காஞ்சிபுரம் மே 1
காஞ்சிபுரம் எம்ஜிஆர் நகர் திருவள்ளுவர் தெருவில் அருள்மிகு ஸ்ரீகருக்கினில் அமர்ந்தவள் அம்மன்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதில் மாமன்ற உறுப்பினர் சாந்தி சேதுராமன் தலைமையில் விழா குழுவினர் சுந்தர், கதிர்வேல், ஜீவானந்தம் ஏற்பாட்டில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ், வட்டசெயலாளர் ராதாகிருஷ்ணன், அவைதலைவர் வேலு & கிருஷ்ணமூர்த்தி தெற்கு பகுதி இளைஞரணி நிர்வாகிகள் சரண், நந்தா, கார்த்திக், த.வெ.க.ரஞ்சித் உட்பட மற்றும் பலர் பலர் கலந்து கொண்டனர்.