வேலூர்_08
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, அத்தியூர் மதுரா சிவநாதபுரம் கைலாசகிரி கணவாய் சந்து பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராமத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமப் பெரியவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.