மதுரை செப்டம்பர் 28,
மதுரை அங்கயற்கண்ணி பட்டு மாளிகை கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சௌ.சங்கீதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மண்டல மேலாளர் செந்தில்வேல், மேலாளர் பாடலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.