By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கனஂனியாகுமரிமாவட்டம்

மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Last updated: February 21, 2025 12:43 pm
February 21, 2025
37 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 21 

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்.

 

இந்நிலையில் நித்திரவிளை காவல் நிலையத்தில் 09.02.2015 அன்று காஞ்ஞாம்புறம் அருகே உள்ள கோயில்கல்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் ராஜேஷ்(40) என்பவர் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இவ்வழக்கின் விசாரணை குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கின் குற்றவாளியான ராஜேஷ் என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

 

குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர உறுதுணையாக இருந்த இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முத்துராமன்,நீதிமன்ற காவலர் சுதா, இவ்வழக்கின் நீதிமன்ற வழக்கு விசாரணை நடைமுறைகளை சிறப்பான முறையில் கண்காணித்த மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் நல்லசிவம்,ஆய்வாளா் அந்தோணியம்மாள், ஆகியோரை  காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

கே.ஏ.எஸ்.மணிமாறன் கார் விபத்தில் உயிரிழந்தார்
அரசு பெண்கள் மேல்நிலை ப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு
பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா‌ கொண்டாட்டம்!
அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அறிஞர் அண்ணா மாளிகையில் மேக்ஸிவிஷன்

November 26, 2024
74 Views
தருமபுரி மாவட்டத்தில் 8 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
கந்தசக்ஷ்டி விழாவிற்க தயாராகும் மருங்கூர்
காட்பாடியில் சண்முகம் ஜுவல்லர்ஸ் கடை திறப்பு விழா
தஞ்சாவூரில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account