மண்டபம் மேற்கு ஒன்றியம், திருவாடானை சட்டமன்ற பாகமுகவர்கள் ( BLA 2 ) ஆலோசனை கூட்டம் திமுக மாவட்ட கழக செயலாளர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி, திலுவாடானை சட்டமன்ற பார்வையாளர் அருண் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே. பிரவின் ஏற்பாடு செய்திருந்தார்.