By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரயில் நிலையத்தின் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > இரயில் நிலையத்தின் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

இரயில் நிலையத்தின் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்

Last updated: July 11, 2024 12:40 pm
July 11, 2024
86 Views
Share
SHARE

திண்டுக்கல்  ஜூலை -11

 

 

மத்திய அரசு பாராளுமன்றத்தில் கடந்த 11-8-2023 அன்று மசோதாக்கள் தாக்கல் செய்து தற்போது நடைமுறையில் உள்ள

 இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சிய சட்டம் (ஐஇஎ) ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி அமைத்து வடமொழி தலைப்புகளில்  பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக் ஷா  சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாஷ்யா அதிநியம் (பி.எஸ்)  மாற்றி அமைத்து சட்டமாக்கப்பட்டுவிட்டது. அரசியலமைப்பு சட்டம் சரத்து 348-ற்கு எதிரான நடவடிக்கை ஆகும். இதனை உடனடியாக நிறுத்தி வைத்தும் முழுமையாக திரும்ப பெற வேண்டுமென்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு(JAAC) பொதுக்குழு கூட்டம் 

8-7-2024 -ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத் தீர்மானத்தின்படி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திண்டுக்கல்

மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி  9-7-2024 முதல் 12 -7 -2024 -ஆம் தேதி வரை திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி,10-07-2024  -ஆம் தேதி திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இருந்து  பேரணியாக சென்று திண்டுக்கல்  இரயில் முன்பாக இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்றனர். அப்போது இரயில் நிலையத்தின் முன்பு வழக்கறிஞர்களை போலீசார் தடுப்பு வேலி அமைத்து வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடுப்பு வேலிகளை தாண்டி இரயில் நிலையத்தின் உள்ளே சென்று இரயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த இரயில் மறியல் போராட்டத்திற்கு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன்  தலைமை தாங்கினார்.திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க செயலாளர் கென்னடி முன்னிலை வகித்தார் .

இந்த இரயில் மறியல் போராட்டத்திற்கு  திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க பொருளாளர் ஜெயலட்சுமி   மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, நிலக்கோட்டை, ஓட்டன்சத்திரம், நத்தம் , கொடைக்கானல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து

கொண்டனர். முடிவில் இணை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகம்
முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு !!
வீடு இன்றி தவிக்கும் 90 வயது மூதாட்டி
போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு
நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுவேலூர்

வேலூரில் அடுத்தடுத்து கைவரிசை: 9 சவரன் நகை திருடிய வாலிபர் கைது: தாய்க்கு போலீஸ் வலைவீச்சு!

December 20, 2025
36 Views
நாகர்கோவில் கீழ சரக்கல்விளை ஊரின் புதிய பெயர் பலகை
பாங்க் ஆஃப் பரோடா, அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும்
ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!
பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account