By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்

Last updated: October 9, 2024 9:21 am
October 9, 2024
73 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஆக.9 – கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தாலுக்கா பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட முதுகுறுக்கி கிராமத்தில் சுமார் 35 ஆண்டு காலமாக அரசாங்கம் ஆதிதிராவிடர்களுக்கு கொடுத்த நிலத்தை கொடுத்தவரே கையகபடுத்தி வைத்துக் கொண்டுள்ளார். அந்த நிலத்தை ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கி கொடுக்க வேண்டும் என நிலம் மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் பேசும் போது, முதுகுறுக்கி கிராமத்து ஆதிதிராவிடர் மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிலம் கையகப்படுத்திய நிலத்தை அரசுக்கு வழங்காமல் நிலத்தின் உரிமையாளரே அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அரசு அறிவித்த ஆதிதிராவிடற்கான நிலம் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதனை கண்டிக்கின்ற வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஒப்புதல்லோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு வழக்கு தீர்ப்புரை வந்த பிறகும் அந்த நிலம் உரிமையாளர் மறுசீரமைப்பு மனு போடப்பட்டு இருக்கிறார். ஆனால் தீர்ப்புக்கு எந்த விதமான தடையும் நீதிமன்றத்தின் மூலம் இல்லை. ஆகையால் அரசு அதிகாரிகள் எங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் 15 ஆம் தேதி வழக்கு வாய்தா வருவதால், அன்றைக்கு வந்து நாங்கள் டிஸ்மிஸ் பண்ணிட்டு நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபரிடமிருந்து மீட்டு அரசு கையகப்படுத்தி, அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் என தகவல் பலகை வைப்பதாக கூறி உறுதி அளித்ததை அடுத்து, இந்த போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் தெரிவித்து பேசினார். மேலும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாகவும் கூறினார். நிகழ்ச்சியில்

இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் அம்பேத்கர் நாதன், தொகுதி துணை செயலாளர் வேப்பனப்பள்ளி கார்த்தி, துணை செயலாளர் கிருஷ்ணகிரி முரளி, ஒன்றிய செயலாளர் வேப்பனப்பள்ளி கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகிரி ஆலப்பட்டி ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளர் சிவப்பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர் சூளகிரி ஆட்டோமுரளி, நகரச் செயலாளர் கிருஷ்ணகிரி கணபதி, நகர பொறுப்பாளர் கிருஷ்ணகிரி காதர், மகளிர் அணி மாவட்ட செயலாளர் முருகம்மாள், ஆகியோர் முன்னிலையில் மாபெரும் நிலம் மீட்பு போராட்டம் நடைபெற்றது. மகளிர் அணி ஒன்றிய செயலாளர் சூளகிரி சரஸ்வதி, ராமன், மகளிர் அணி துணை செயலாளர் தேவி, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் கௌரம்மா, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் காயத்ரி, சுமித்ரா, மத்தூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, மாவட்ட இலக்கிய பேரவை அமைப்பாளர் சிறுத்தை சந்திரன், ஆர்மி கோபி, சின்னா, சிலம்பரசன், கார்த்திகேயன், கெலமங்கலம் ராஜப்பா, அருணகிரி, நவீன்குமார், மற்றும் முதுகுறிச்சி புட்டப்பா, மஞ்சு, பேரிகை புட்ராஜ், மருதாண்ட பள்ளி நவீன், ஏ.செட்டிபள்ளி மஞ்சு, நாகேஷ், உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய பொறுப்பாளர் சிவபிரகாஷ் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
வேலை வாய்ப்புகளை பெருக்க தவறிய அரசு எம். பி
மகளிர் கல்லூரியில் 53வது ஆண்டு விழா
சிவகங்கை மாவட்ட அறங்காவலர்கள் நியமனம்
திருவட்டாறில் ரூ. 85 கோடியில் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

கோட்டாரப் பட்டிக்கு புதிய பஸ் வசதி

November 6, 2024
44 Views
மு க ஸ்டாலின் கடும் தாக்கு
அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று; அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்
இறைபணி மன்ற நிறுவனர் கணேசனுக்குஉழவார செம்மல் விருது; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வழங்கினார்
நாகர்கோவில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: திருமணமான 2 ஆண்டுகளில் பரிதாபம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account