தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் வழங்கினார் உடன் கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார் மாவட்ட வருவாய் அலுவலர் சே பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராஹிம் தனித்துணை ஆட்சியர் தன பிரியா ஆகியோர் உள்ளனர்



