வேலூர் 02
வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் டி. கே. வி. நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கணபதி ஹோமம், கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை ,நவகிரக ஹோமம், தன பூஜை ,வாஸ்து சாந்தி , விமானம் கும்பாபிஷேகம் , மஹா அபிஷேகமும், தீபாராதணையும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் சுவாமி திருவீதி உலாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.