வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் செங்குட்டை பஜனை கோயில் வீதி வேப்பமரத்தடியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ துர்க்கை அம்மன் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 53 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் பொங்கல் வைத்தல் மற்றும் கும்பாபிஷேக பாலாலய நிகழ்வு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஆர் .ரமேஷ், கோதண்டராமன், சரவணன், பிரபாகரன், ராஜேஷ், கிரிதரன், மற்றும் ஆலய திருப்பணி குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்



