By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்

Last updated: October 9, 2024 4:19 pm
October 9, 2024
140 Views
Share
SHARE

நாகர்கோயில் – அக் – 09,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் துணைத் தலைவர் ரீத்தாம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவத்தில் புகார் மனு அளித்துள்ளார் . அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

சித்திரங்கோடு சந்திப்பு அருகிலுள்ள வாய்க்காலில்  தேங்கி நிற்கும் தண்ணீரில் மனித கழிவுகள், குப்பைகள், இறந்து போன  நாய்கள், கோழிக்கழிவுகள் போன்றவற்றை கொண்டு வந்து கொட்டி துர்நாற்றம் வீசும் அளவிற்கு சுகாதாரக் கேடுணை ஏற்படுத்தி தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ளது.  கடந்த மூன்று மாத காலமாக மேற்படி சானல் கரை சாலையில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் சுவாசம் விட முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலைமையில் உள்ளது. மேற்படி மனிதக் கழிவுகள் , மீன் கழிவுகள், கோழிக்கழிவுகள், வீடுகளில் வளர்க்கும் நாய், பூனை, போன்ற விலங்குகள் இறந்து விட்டால் அதையும் இந்த கால்வாயில் வீசி விட்டு செல்கின்றனர், அனைத்து கழிவுகளையும் இங்கு  கொட்டி தேங்கி நிற்கும் தண்ணீரில் அவை அழுகி புழுத்து சுகாதாரக் கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியில் அமைந்துள்ள குடிநீர் கிணறுகளில் தண்ணீர் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள்  குடிக்க விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக காலம் தாழ்த்தாமல் சானலை தூர்வாரி சுத்தப்படுத்திடவும், மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுகளை கொட்டுவதற்கான குண்டுகள் அமைக்க இடமில்லாத காரணத்தால் சானலில் கொட்டி வருகின்றனர்.  இவர்களுக்கு கழிவுகள் கொட்டுவதற்கு ஊராட்சி சார்பில் கழிவு தொட்டி வைக்கவும் இவ்வாறு கழிவுகளை கொட்டாமல் தடுத்து நிறுத்திட அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைத்தும் மீறி கொட்டுபவர்களுக்கு அபராத தொகை விதித்திடவும், அது போன்று பாலத்தின் தென்பக்கம் பெண்கள் நடந்து செல்லும் பாதையில் ஆண்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பகல் நேரத்தில் கூட பெண்கள் நடந்து செல்ல அச்சபடுகின்றனர், ஆகையால் அப்பகுதி புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள கடைகளை அப்புறப்படுத்தி விட்டு கழிப்பறைகளை கட்டி கொடுக்கவும், 

மேலும் திக்கணங்கோடு சந்திப்பில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக மழையிலும், வெயிலிலும் காத்து நிற்க்கும் பயணிகள் அப்பகுதியில் செயல்படும் கடைகளின் முன் உட்கார்ந்தால் புறம் போக்கில் கடைகளை வைத்திருப்பவர்கள் பயணிகளை விரட்டி விடுகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் மயக்கமடைந்து கீழே விழும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதி புறம்போக்கில் கடை வைத்திருக்கும் நபர்களின் கடைகளை அப்புறப்படுத்தி மக்கள் நலன் கருதி பேருந்து பயணிகள் நிழற்க்கூடம் அமைத்து தரும்படியும் அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

உதயம் லயன்ஸ் சங்கம் சார்பாக தமிழ்ப் படிப்பகம் திறப்பு விழா
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி முகாம்
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
ஹிமாலயா வெல்னஸ் வேம்பு புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் மீண்டும் அறிமுகம்
பேருந்து நிலையத்திற்கு வந்த மது போதை ஆசாமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

August 19, 2025
25 Views
சென்னிமலையில் சிறுத்தையின் நடமாட்டம் டிரோன் மூலமாக கண்காணிப்பு
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் திருவிழா; 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
வாடிப்பட்டி வாரச் சந்தையில்பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
மயிலாடி உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account