By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்

Last updated: June 19, 2024 10:36 am
June 19, 2024
81 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 17

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டென்னிசன் சாலையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் பயிற்சி முகாம் மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்      தனிஸ் வரவேற்புரை ஆற்றினார் சி பி ஐ மாவட்ட செயலாளர் செல்லசாமி துவக்க உரையாற்றினார் . குமரி மாவட்டத்தில் மீனவர்களின் வரலாறு படைத்த போராட்டங்கள் எந்த தலைப்பில் செலஸ்டினும், அகில இந்திய பொதுச் செயலாளர் புல்லுவிளை ஸ்டான்லி, மீனவர்களை தொழிற் சங்கத்தில் ஈடுபடுத்துவது என்ற தலைப்பில் அகமது உசேனும், பொதுவுடைமை சிந்தனை சிற்பி மா. சிங்காரவேலர் சிந்தனைகளும் தொழிற்சங்கமும் என்ற தலைப்பில் தோழர் தங்க மோகன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார். இரண்டாம் சுற்றில் மாவட்ட பொருளாளர் பிராங்லின் தலைமையில் சமூக கலாச்சாரமும் மீனவர்களும் என்ற தலைப்பில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் கருத்துரை ஆற்றினார்,எதிர்கால திட்டங்கள் பற்றி மாநிலச் செயலாளர் தோழர் அந்தோணி எடுத்துரைத்தார். நன்றியுரை தோழர் டிக்கார்தூஸ், நிகழ்ச்சி தொகுப்பு மாவட்ட செயலாளர் தோழர் சகாய பாபு, இந்த நிகழ்ச்சியில்  மீனவர்கள், மீன் தொழிலாளர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

கச்சத்தீவு பிரட்சனை தேர்தலுக்கு மட்டும் பேசப்படுகிறது என்றும் தமிழக முதல்வர் தமிழகம் முழுவதும்  6000  படகுகளுக்கு மானியத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்  ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் 8000 படகுகள் உள்ளன என்பது  மீன்வளத்துறையினர் ஆய்வில் தெரிவித்து உள்ளனர். தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுக கட்டு மான  பணியில் ஊழலின் சிக்கிய பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு அவருக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது போன்ற அரசின் செயல்பாடுகள் அனைத்தும் மீனவர்களை வஞ்சிக்கும் செயலாக இருந்து வருவதாக நாகர்கோவிலில நடைப்பெற்ற மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பயிற்சி முகாமில் தீர்மானங்கள்  நிறைவேற்ற பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி
கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
தருமபுரி நகர தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து உலகசாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

July 5, 2024
195 Views
நித்திரவிளையில் வீடு புகுந்து திமுக நிர்வாகி மீது தாக்குதல்
வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்
கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி
எவரெஸ்ட் அடிவாரத்தை எட்டிய திருநெல்வேலி சிறுமி: லலித் ரேணுவின் இளம்வயது சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account