குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சவேரியார் பேராலய திருவிழாவை காண வருகை தரும் பக்தர்கள் பருகும் வண்ணம் நீர் மோர் அனைவருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நல்லாசியுடன்
கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வாழ்த்துக்களோடும்
கன்னியாகுமரி கி மாவட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர் குமரி N. சிவா தலைமையில்
நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி
ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ஜில்லா ராஜேஷ் ஏற்பாட்டில்
கோட்டார் புனித சவேரியார் பேராலய பத்தாம் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மாவட்ட பொருளாளர் சலீம், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் யோகநாத், நாகர்கோயில் தொகுதி செயலாளர் விக்னேஷ், கன்னியாகுமரி செயலாளர் குரு, விஷால், துணைதலைவர் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பாக நடைபெற்ற நீர் மோர் வழங்கும் நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.