By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு : வீட்டில் தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு : வீட்டில் தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்
கனஂனியாகுமரிமாவட்டம்

கொல்லங்கோடு : வீட்டில் தொழிலதிபர் மர்ம சாவு; போலீசில் புகார்

Last updated: March 15, 2025 9:31 am
March 15, 2025
34 Views
Share
SHARE

கொல்லங்கோடு, மார்- 14

 

 கொல்லங்கோடு அருகே தேவன்சேரி பகுதியை சேர்ந்தவர் கமலன் (65). இவர் பக்ரைன் நாட்டில் பேப்ரிகேஷன் தொழிற்சாலை வைத்து தொழில் செய்து வந்தார். பின்னர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார்.  கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்து அவர் ஒரு பங்களாவில் தன்னந்தனியாக வசித்து வந்தார். மனைவி மற்றும் பிள்ளைகள் மும்பையில் உள்ளனர்.

    

    இவர் வசதி படைத்தவர் என்பதால் இவரது வீட்டில் ஏராளமான நண்பர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி கமலன் வீட்டில் மயங்கி நிலையில் கடந்தார்.  இதை பார்த்த வீட்டுப் பணிப்பெண் அக்கம் பக்கத்தில் கூறி திருவனந்தபுரம் பகுதியில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  நேற்று முன்தினம் இரவு கமலன் உயிரிழந்தார். காயம் காரணமாக தலைக்குள் ரத்தம்  உறைந்த நிலையில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

     7-ம் தேதி இரவு மும்பையில் இருந்து இரண்டு பேர் வந்துள்ளனர். சம்பவம் நடத்த அன்று இரவு உள்ளூரில் இருந்து சிலர் அவர்கள் வீட்டில் இருந்துள்ளனர். இதனால் அவரது சார்பில் மர்மம் இருப்பதாக கமலன் மனைவி விக்டோரியா என்பவர் கொல்லங்கோடு போலீஸில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கமலன் உடலை தனியார் மருத்துவமனையில் இருந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட்டு என போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை
மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
திருவாடானை தொகுதி அம்மன் கோயில் கிராமத்தில் சமுதாய கூடம் திறப்பு விழா
அரசு பள்ளி சத்துணவு ரேஷன் அரிசி கடத்தல்
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.50 லட்சம் வங்கியில் கடன் பெற்று தலைமறைவு

November 9, 2024
30 Views
2 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்!!
குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா
பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ
களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account