சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவை ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் ஜே.ஆர்.பி.மணிகண்டன் மற்றும் கமுதி பசும்பொன் ஊராட்சி மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன், அமமுக கட்சி நிர்வாகி சுரேஷ் பாபு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.



