தென்தாமரைகுளம்., பிப். 18.கேரள மாநிலம் மாவேலி கரைமட நிர்வாகிகள் அதன் செயலாளர் சுரேஷ் , டாக்டர்.அச்சுதன் அடூர் தலைமையிலான குழுவினர் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு வருகை தந்து குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து அய்யா வழி வழிபாட்டு முறை பற்றியும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை கேட்டு அறிந்தனர் அன்புவனம் வருகை தந்த நிர்வாகிகளை பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி வரவேற்றார்
சாமிதோப்பு அன்புவனத்திற்கு கேரள மாநில மாவேலி மட நிர்வாகிகள் வருகை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics