By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை
தஞ்சாவூர்மாவட்டம்

கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை

Last updated: November 20, 2024 11:14 am
November 20, 2024
61 Views
Share
SHARE

தஞ்சாவூர். நவ. 20.

தஞ்சாவூரில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.

   தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் ஆகியவை சார்பில் நடைபெற்ற 57வது தேசிய நூலக வார விழா மகிழ்ச்சி திருவிழா நடைபெற்றது. 

    விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகர ன் , டி கே ஜி . நீலமேகம், அசோக் குமார், மேயர் சண். ராமநாதன் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் .கோவி .செழியன் கலந்து கொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது 8 பேருக்கும், ஆவணக்குரிசில் விருது 7 பேருக்கு ம் எழுத்துலகின் இளம்பரிதி விருது கள் 6 பேருக்கும் வழங்கி பேசினார்.

   அப்போது அவர் பேசியதாவது:

   தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகம் முழு நேர கிளை நூலகம், கிளை நூலகங்கள் என மொத்தம் 54 நூலகங்களில் வைப்பை வசதி செய்யப்பட்டு வாசகர்கள் பயன் படுத்தி வருகிறார்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை புத்தக விழாவாக வாசிப்பின் விழாவாக நடத்துவது தஞ்சைக்கு கிடைத்த பெருமை தமிழ் சமூகத்தை படிக்க வைப்ப தில் ஆர்வம் உடையவர்களாக மாற்றுவதில் பத்திரிகை தொடங்கி விதையாக விதைத்தவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி என்றால் அது மிகையல்ல..

   கருணாநிதி குடியரசு இதழ் படித்து தெரிந்து கொண்டு தொடர்ந்து எழுதியதால் தான்  தமிழ் சமூகம் படிக்கும் சமுதாயமாக மாறியது .இதன் மூலம் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 47 சதவீத த்தை எட்டி தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.

   தஞ்சாவூரில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

    விழாவில் சதய விழாக்குழு தலைவர் செல்வம் ,முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள் திரளாக கலந்து கொண்டனர்.

              21 பேருக்கு விருதுகள் திருக்குறள் சோமசுந்தரம், கவிமுகில் கோபாலகிருஷ்ணன் இரா. இரத்னகிரி முனைவர் சண்முக செல்வகணபதி, முனைவர் இளவழகன்,எழுத்தாளர் ராஜவேலு முனைவர் பொன்னியின் செல்வன் எழுத்தாளர் ராமதாஸ் ஆகிய 8 பேருக்கும் வாழ்நாள் சாதனை யாளர் விருதையும் முனைவர் ஜம்புலிங்கம் முனைவர் மணி.மாறன் ,செம்பியன் ,கரந்தை ஜெயக்குமார் அழகிரிசாமி, தில்லை கோவிந்தராஜ்ன், கிளமெ ண்ட் அந்தோணி ராஜ் ஆகிய 7 பேருக்கும் ஆவண குறிசில் விருதையும்,  இர. மோனிகா, கார்த்திகேயன், மன்னர் மன்னன், சுஜாதா, ரேவதி, செல்வகணபதி ஆகிய 6 பேருக்கும் எழுத்துலகின் இளம்பரிதி விருது வழங்கப்பட்டது

    முன்னதாக வாசகர் வட்ட தலைவர் புலவர் கோபாலகிருஷ் ணன் அனைவரையும் வரவேற்றார் நிறைவாக மாவட்ட நூலக அலுவலர் முத்து நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

இளைஞர்கள் சார்பில்10-ம் ஆண்டு பொங்கல் விழா
நாகர்கோவில் தனிஷ்க் நிறுவனத்தில் ஜூன் 30 வரை மாபெரும் தங்க பரிமாற்ற திட்டம்
சட்டமன்ற பாகமுகவர்கள் ( BLA 2 ) ஆலோசனை கூட்டம்
காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என்பது எங்களது லட்சியம்
மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது

September 28, 2024
35 Views
ஊராட்சி உறுப்பினர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை
அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி : அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
அரியலூர் மாவட்ட நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்
மீனாட்சிபுரம் பகுதியில் மேயர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account