கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை :
18 வயது குறைவான சிறாரை இரண்டு சக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 199(A)ன் படி நடவடிக்கை 03 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் போக்குவரத்து காவலர்கள்
கன்னியாகுமரி ரவுண்டானா மற்றும்
அகத்தீஸ்வம்,கொட்டாரம் பகுதியில் வாகன தணிக்கையின் போது ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டி வந்த 11 வாகன ஓட்டுநர்கள் வாகனம் மீதும் அபராதம் விதிக்கப்பட்டது.