கிருஷ்ணகிரி,டிச.2- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம் எல் ஏ ஆணைக்கிணங்க, மத்தூர் ஒன்றிய கழக செயலாளர் குணா வசந்தரசு அறிவுறுத்தி பேரில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்பு, கடலை உருண்டை, எள்ளுருண்டையை மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அரிமா கே.எஸ். தனசேகரன் வழங்கினார். மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் சகீர், கிளை செயலாளர்கள் குமரேசன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலை உருண்டை எள்ளுருண்டை வழங்கும் விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics