வேலூர்=29
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் அடுத்த துத்திப்பட்டில் அமைந்துள்ள வி. எஸ். எஸ். தொழிற் பயிற்சி கல்லூரி வளாகத்தில் ஜீசஸ் லவ்விங் மினிஸ்ட்ரி துவக்க விழா நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர். அமமுக கழக தேர்தல் பிரிவு செயலாளர், மண்டல பொறுப்பாளர், இராணிப்பேட்டை மாவட்டம் செயலாளர் N.G.பார்த்திபன் துவக்க விழாவில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றி வி.எஸ்.எஸ் கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுதுகோல் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஜீசஸ் லவ்விங் மினிஸ்ட்ரி நிறுவனர் ரேவ். வேதமணி, வி.எஸ்.எஸ். தொழிற்பயிற்சி கல்லூரியின் நிறுவனர். கோவிந்தன் அமமுக கட்சியின்.நிர்வாகிகள், கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.