By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை
கோயம்புத்தூர்மாவட்டம்

ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை

Last updated: November 16, 2024 10:24 am
November 16, 2024
32 Views
Share
SHARE

கோவை நவ:16

  

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது.மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே.பகவதி தலைமையிலும் நகர தலைவர் செந்தில் குமார் ,வட்டார தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துனைதலைவர்கள் மோகன்ராஜ்,சிற்பிஜெகதீசன்,பாலகுருசாமி, சுப்பு, ஆறுமுகம், அன்சர், ஆகியோர் முன்னிலை நடைபெற்றது. 


காங்கிரஸ் கட்சியின் கொடியை மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. ஜோதிமணி ஏற்றி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நகர வட்டார நிர்வாகிகள் கோபால்,வசந்தகுமார்,சிவசாமி,ராமசாமி,காளிமுத்து,மயில்சாமி,அய்யாசாமி,தர்மலிங்கம்,மூர்த்தி,ஆட்டோ சங்க தலைவர் கார்த்தி,சோசாயி,அருன்கண்ணைய்யா,சாந்தி,சுகுதேவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெங்கட்ரமனன் வீதியில் உள்ள TELC பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி
குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்பு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
மரக்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102 கோடி வங்கிக்கடனுதவி

March 10, 2025
28 Views
முளகுமூட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா
விளாத்திகுளத்தில்ஆடிப்பூரத்தை முன்னிட்டு மீனாட்சியம்மனுக்கு 5000 வளையல்களால் வளைகாப்பு
மஹா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account