By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
மாவட்டம்

ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

Last updated: September 18, 2024 12:46 pm
September 18, 2024
95 Views
Share
SHARE

தேனி செப் 18:

 

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 210 மனுக்கள் பெறப்பட்டது தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 210 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு வேண்டி இதர மனுக்கள் 210 மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள் மேலும் இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூக நலன் துறை மகளிர் உரிமைத்துறை பெண் குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 10000 வீதம் தலா இரண்டு மாணவிகளுக்கும் இரண்டாம் பரிசாக தலா 5000 வீதம் தலா இரண்டு மாணவிகளுக்கும் மூன்றாம் பரிசாக தலா 3000 வீதம் இரண்டு மாணவிகளுக்கும் மற்றும் ஒன்றிய அளவில் ஊரக பகுதிகளில் நடைபெற்ற 30  மாணவிகளுக்கு தலா 2500 வீதம் 75 ஆயிரம் என மொத்தம் ரூபாய்  ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் இதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 5638 மதிப்பில்லான தையல் மிஷின் 15  பயனாளிகளுக்கும் 4871 மதிப்பிலான தேய்ப்பு பெட்டி 3  பயனாளிகளுக்கும் என மொத்தம் 99183 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன சமூக நீதி நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வாசிக்க அனைத்து த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர் இந்த கூட்டத்தில் தனித்துணி ஆட்சியர் முரளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தா பொறுப்பு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் காமாட்சி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி மற்றும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்

விளம்பரம்

You Might Also Like

மிடாலத்தில் ரூ 16 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம்; ராஜேஷ் குமார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் ஓவியக் காட்சி
ஶ்ரீ பால முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சிமே 7 இல் தேரோட்டம்
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

12 உண்டியல்களை எண்ணும் பணி

February 21, 2025
40 Views
பத்மநாபபுரத்தில் குடும்ப நல நீதிமன்றம் ஹைகோர்ட் நீதிபதி திறந்து வைத்தார்
மழலையர் எழுதிய புத்தகம்!!!!
மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டத்தில்
எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account