ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மகாலில் சமூக நலன் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை பொருட்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார் .இதில் எம் பி க்கள் அந்தியூர் செல்வராஜ் பிரகாஷ் எம் எல் ஏ க்கள் வி சி சந்திரகுமார் ஏ ஜி வெங்கடாசலம் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் செல்வராஜ் மற்றும் கவுன்சிலர் சாந்தி பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



