நிலக்கோட்டை அருகே சக்கையநாயக்கனூரில் நடந்த அக்ரிஸ்டாக் விவசாய குறியீடு எண் வழங்கும் பதிவினை பயிற்சி ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட ஜம்புதுரைக்கோட்டை அருகே உள்ள சக்கையநாயக்கனூர் கிராமத்தில் நிலக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் உமா தலைமையில்,வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமலா முன்னிலையில் நடைபெற்ற அக்ரிஸ்டாக் விவசாயிகள் குறியீடு எண் வழங்கும் பதிவினை பயிற்சி ஆட்சியர்க ஆய்வு செய்தார். உடன் வேளாண்மை அலுவலர் ஜெயஸ்ரீ, உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார்,மகளிர் திட்ட உறுப்பினர் திவ்யா,பிகேவிஒய் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கயந்துகொண்டனர்.