சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில்இந்திய குடியரசு தின விழா/
சங்கரன் கோவில் நகராட்சி அலுவலகத்தில் இந்திய குடியரசு தின விழா நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் பொறியாளர் புஷ்பலதா சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாச சுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது நகராட்சி அலுவலகத்தில் உள்ள கொடி கம்பத்தில் சேர்மன் உமாமகேஸ்வரி கொடியேற்றி வைத்து உரையாற்றினார் முன்னதாக அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் முன்பாக உள்ள காந்தி சிலைக்கு நகர் மன்ற தலைவர் ஆணையாளர் சுகாதார அலுவலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் அனைவரும்இந்திய குடியரசு தினத்தை போற்றும் வகையில் தேசப்பற்றுபுகழ் எழுச்சி உரையாற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டன ர் நிகழ்ச்சி யில் இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சி யில் மாவட்ட இளைஞரணி துனை அமைப்பாளர் சரவணன் கவுன்சிலர்கள் விஜயகுமார் செல்வராஜ் புஷ்பம் உள்பட மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியாளர்கள் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு இந்திய குடியரசு தினத்தை சிறப்பித்தன ர்.