வேலூர்_18
வேலூர் மாவட்டம் வேலூர் சாய்நாதபுரம் ஆரணி சாலையில் வேதா நீட் அகாடமி திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஜி .வி. செல்வம் ,வேலூர் கிருஷ்ணசாமி முதலியார் பள்ளியின் தாளாளர் டி. சிவகுமார் ,துரைராஜ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சிவராஜ் ,வேலூர் கண்ணா ரெஸ்டாரன்ட் உரிமையாளர் பூமிநாதன், ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் வேதா நீட் அகாடமி நிறுவனர் வி. ஜெகதீஸ்வரன், ராஜலட்சுமி, சந்திரசேகரன், வெங்கடேசன் ,துளசி வெங்கடேசன், கார்த்திகேயன் சுமதி ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்