வேலூர்=24
வேலூர் மாவட்டம், மேற்கு பகுதி நுழைவு வாயில் புதிய பேருந்து நிலையத்தில்
வேலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் பொது பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடைபெற்றது இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.. உடன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி இரவீந்திரன் மண்டலத் தலைவர் வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர்கள் காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ,வி .எஸ். முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.