வேலூர் 17
வேலூர் மாவட்டம் ,காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில்
செயிண்ட் மேரிஸ் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
உடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் ,1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, கவுன்சிலர் லோகநாதன் , சிவகுமார் மருத்துவமனை டாக்டர் சிவகுமார் , பிரியா நர்சிங் மருத்துவமனை , கிட்னி ஸ்டோன் கிளினிக் டாக்டர் .அருன்பிரசாத், ஆர்.எம்.மருத்துவமனை டாக்டர் ரவிச்சந்திரன் , டாக்டர் மலர்விழி , டாக்டர் நவ்ஷாத் ,அக்ஷயா மருத்துவமனை டாக்டர் சுரேந்தர்பாபு, டாக்டர் அனிதா ,
செயிண்ட் மேரிஸ் மருத்துவமனை டாக்டர் அலெக்ஸ் பிராங்க்ளின் , டாக்டர் மேரிஷீலா , ஆகியோர் கலந்து கொண்டனர்.