வேலூர்=12
வேலூர் மாவட்டம், வேலூர் ஆரணி சாலை, ரத்னசிங்குளம் வீதியில் கியூட்பே கடை திறப்பு விழா நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் மற்றும் சென்னை சன்பீம் குழும பள்ளிகளின் சேர்மன் டாக்டர் டி .ஹரி கோபாலன் மற்றும் தங்க பிரகாஷ் ஆகியோர் க்யூட்பே கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர் இதில் கியூட்பே கடை உரமையாளர் தீபக் பால்ராஜ், டாக்டர் கீர்த்தனா, மற்றும் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.