ஜன:25
பிச்சம்பாளையம் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி பூலுவபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பல திட்டப் பணிகள் இன்று துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார் உடன் திருப்பூர் மாநகராட்சி மேயர் N. தினேஷ் குமார், இரண்டாம் மண்டல தலைவர் தம்பி
R. கோவிந்தராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



