வேலூர் 14
வேலூர் மாவட்டம், வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் ஜெர்சி மில்க் பார்லர் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் கோத்ரேஜ் ஜெஸ்ஸி CEO பூபேந்திர சூரி மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்( ஓய்வு) மு. பர்வதராசன் முன்னாள் கவுன்சிலர் காஞ்சனா பர்வதராசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் கிரீம் லைன் டைரி ப்ராடக்ட்ஸ் லிமிடெட் சேல்ஸ் டீம் மற்றும் நித்யா என்டர்ப்ரைசஸ் பாரதிராசன், நித்யா பாரதிராசன், மற்றும் தொழிலதிபர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.