வேலூர்-13
வேலூர் மாவட்டம் ,கே .வி .குப்பம் வட்டம், பில்லாந்திப்பட்டு கிராமம் திருமுருகன் நகரில் மாவட்ட தொழிற் மையம் சார்பில் கடன் உதவி வழங்கப்பட்ட பயனாளியின் ஹேண்ட்லூம்ஸ் ஹட் பிரிவு தொடக்க விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் ஆர் .சரவணகுமார் . மாவட்ட தொழிற் மைய பொது மேலாளர் ரமணி , உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.