By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் விசிகட்சி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் விசிகட்சி ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் விசிகட்சி ஆர்ப்பாட்டம்

Last updated: February 17, 2025 8:54 pm
February 17, 2025
58 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 17

 

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  நாகர்கோவில் மாநகர் மாவட்ட  மற்றும் குமரி மைய மாவட்டம் சார்பில் வடசேரி அண்ணா சிலை அருகே அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும், வேங்கை வயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேரூர் சங்கரன்புதூரில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு மன்னராட்சி காலத்தில் இந்து மக்களுக்காக வழங்கப்பட்ட வாழ்விடத்தை குறுக்கு வழியில் அபகரிக்க துடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும்,. வேங்கைவயல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை தண்டிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிக்கந்தர் மலை விவகாரத்தை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல் காலித், மைய மாவட்ட செயலாளர் மேசியா ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் ஜோசப், தென் மண்டல துணைச் செயலாளர் பகலவன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஸ்டெர்லின் பாக்கியதாஸ், உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நாகர்கோவிலில் 26வது நாளாக காத்திருப்பு போராட்டம்
சென்னை அதிமுக சார்பில் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா
மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பொதுமக்கள் அவதி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

October 15, 2024
50 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ரூபாய் 48 லட்சத்து 62 ஆயிரம்
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account