By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னால் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் இல்ல நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > முன்னால் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் இல்ல நிகழ்ச்சி
கிருஷ்ணகிரிமாவட்டம்

முன்னால் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் இல்ல நிகழ்ச்சி

Last updated: February 28, 2025 11:19 am
February 28, 2025 19 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னால் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் இல்ல நிகழ்ச்சி. 

 

தமிழக காங்கிரஸ்  மாநில தலைவர் செல்வப் பெருந்ததைக்கு அழைப்பு . 

 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னால் காங்கிரஸ்  தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான 

எல். சுப்பிரமணியன் அவர்களின் இளைய மகளின் திருமண விழா வருகின்ற மார்ச் மாதம் 12 ம் தேதி காவேரிப்பட்டிணத்தில் உள்ள கே.ஆர்.வி மஹாலில் நடைப்பெற உள்ளது. இந்த திருமண வரவேற்பு விழாவிற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற எல். சுப்பிரமணியன் தனது மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு வருகைத்தந்து மணமக்களான

டாக்டர் சோனியா மற்றும் டாக்டர் சரவணநாதன் ஆகியோரை வாழ்த்த வருகைத்தருமாறு

திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, முன்னால் மத்திய அமைச்சரும் மெகா டிவி- நிர்வாக இயக்குனருமான கே.வி தங்கபாலு, கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்ணு பிரசாத், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ராமகிஷ்ணன், முன்னால் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் மகனும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன், காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியின் மாநில தலைவர் பவன்குமார், முன்னால் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்களான ராமசுகுந்தன், ராமகர்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து தனது மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வருகைத் தருமாறு  திருமண வரவேற்பு அழைப்பிதழினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னால் தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்கள்  வழங்கினார்.மேலும் இதே போல முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் பலராமன், மாநில வர்த்தக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் இராமசாமி மற்றும் மாநில 

நிர்வாகிகளான 

அருள் பெத்தையா, செல்வம், தனிகாசலம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சார்பு அணிகளை சேர்ந்தவர்களையும் நேரில் சந்தித்த எல் .சுப்பிரமணியன் தனது இளைய மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்த வருகைத் தருமாறு திருமண அழைப்பிதழினை வழங்கினார்,

அப்போது மாநில பொது குழு உறுப்பினர் ஜீ.கே முரளி, முன்னாள் AICC உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் கோவிந்தன்,AIRB மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

தக்கலை காவல் நிலையத்திற்கு கேடயம்

March 21, 2025 15 Views
தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பணி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, நடைபெற்ற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?