திண்டுக்கல் அனுகிரகா கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கில் நாட்டாண்மை Ln.Dr.N.M.B.
காஜாமைதீன் அவர்களின்சார்பாக சேவைகளை பாராட்டி சந்தன மாலை, பொன்னாடை அணிவித்து சான்றிதழ் உடன்
நம்பிக்கை நட்சத்திர விளக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அனுகிரகா கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் பெர்னாட்ஷா, உளவியல் துறை தலைவர் சகாயராஜ் சந்தியாகு, செயலாளர் ஜான் பிரிட்டோ,
ரோம் ஜெனரல் கவுன்சிலர் லாரன்ஸ் சூசைநாதன், கல்லூரி நிர்வாகம் மாத்யூ இணைந்து வழங்கினார்கள். இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள், பேராசிரியைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.