By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனிதநீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனிதநீர்
மயிலாடுதுறைமாவட்டம்

33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனிதநீர்

Last updated: July 13, 2024 12:18 pm
July 13, 2024
128 Views
Share
SHARE

மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; 33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனிதநீர் வார்த்து நடைபெற்ற கும்பாபிஷேகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்:-

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள கஸ்தூரிபாய் தெருவில் பழமை வாய்ந்த தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 33 அடி உயரத்தில் புதிதாக முருகன் சுதை சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த பத்தாம் தேதி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது. நான்காம் கால யாக சாலை பூஜை இன்று காலை நிறைவடைந்த நிலையில் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோபுர கலசத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து 33 அடி உயர முருகன் சிலை மற்றும் மூலவருக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கார்த்திகை மாதம் பிரதோஷ வழிபாடு
திமுக மாவட்ட கவுன்சில் மாலை அணிவித்து மரியாதை
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்
ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூரில் மாநிலந்தழுவிய ஆசிரியர்கள் சிறப்பு பேரவை கூட்டம்

August 3, 2025
19 Views
குழந்தைகளுக்ககான பேபிஷாப் திறப்பு விழா
தருமபுரியில் ஓட்டு திருட்டை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்
புதுக்கோட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு
பாஜக வெற்றி பெற வாக்களித்த இந்திய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account