கன்னியாகுமரி மாவட்டம் தோவளை ஊராட்சி ஒன்றியம் ஈசாந்திமங்கலம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியில் கலையரங்கம் அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ6.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணி நிறைவடைந்ததையடுத்து இன்று (28-02-2025) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், வட்டார தலைவர் செல்வராஜ், சீலன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



