இந்தியாவில் முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை தினத்தன்று அவர்களின் திருஉருவ சிலைக்கு ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகி நாட்டுக்கோட்டை கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



