மதுரை பிப்ரவரி 11,
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.98 திருப்பரங்குன்றம் எஸ்.மேட்டு தெரு கூடல் மலை பகுதியில் உள்ள தரைமட்ட தொட்டி புனரமைப்பு பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் உள்ளனர்.