ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரை பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சித்ரா மருது மற்றும் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினர்.



