சேலம் மாவட்டம் ;
சேலம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் முத்தமிழன் தி. வேல்முருகன் எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க அவர் அளித்த இலக்கை தாண்டி தலைவருக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தோம் .சேலம் வடக்கு சட்டமன்ற சார்பாக 6047 உறுப்பினர் வழங்கினோம் மென்மேலும் தலைவர் கரத்தை வலுப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம்
வடக்கு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சு.அமிர்தராஜ்
வடக்கு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சேலம் ம.சுரேஷ் மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி துணை பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து தலைவரையும் நமது தமிழக வாழ்வுரிமைக் கட்சியையும் வலுப்படுத்துவோம்.