By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
தருமபுரி

தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

Last updated: March 20, 2025 12:11 pm
March 20, 2025
38 Views
Share
SHARE

திருப்பூர் மாவட்டத்தில்

தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

23ம் தேதி நடக்கிறது

திருப்பூர், மார்ச். 20:
திருப்பூர் மாவட்டத்தில் தண்ணீர் தினத்தை முன்னிட்டு வருகிற 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 23ம் தேதி தண்ணீர் தினத்தை முன்னிட்டு அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த கிராமசபை கூட்டத்தில் தண்ணீர் தினத்தின் கருப்பொருளை விவாதித்தல். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம். கிராம ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை. சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளிலும் இது தொடா்பாக விவாதிக்கப்பட உள்ளது.
கிராம சபை கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளா்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தொிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வை
புகையிலை இல்லா இளைஞர் பிரச்சார பேரணி 2.0
குப்பு செட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா
தருமபுரியில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மரம் விழுந்து மின் கம்பிகள் சேதம்

October 28, 2024
37 Views
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா
நட்டாலம் சிவன் கோவிலில் உண்டியல் கொள்ளை
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
உரிமைச் சட்ட ஆர்வலர்கள் சங்கம் சார்பில் பயிலரங்கம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account