By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு ஐஸ் பிளாண்ட் மீண்டும் திறந்து செயல்பட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அரசு ஐஸ் பிளாண்ட் மீண்டும் திறந்து செயல்பட வேண்டும்
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு ஐஸ் பிளாண்ட் மீண்டும் திறந்து செயல்பட வேண்டும்

Last updated: July 18, 2024 10:42 am
July 18, 2024
67 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 18-

 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஜெட்டி பாலம் அருகே மகா சக்தி புறத்தில் அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் கடந்த சில ஆண்டுகளாக செயல்படவில்லை. இப்பகுதி மீனவர்களின் நலன் கருதி அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் மீண்டும் துவக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் தமுமுகவின் மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் கடற்கரை பகுதியாகும். தொண்டியில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தொழிலை நம்பி தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. கடலுக்கு மீன் பிடிக்க சென்று திரும்பி வரும் மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்துவதற்கு முன்பு அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் குறைந்த விலைக்கு ஐஸ்கிரீல் வாங்கி மீன்களை பதப்படுத்தி சந்தைக்கு அனுப்பி வைத்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில்  மகாசக்திபுரத்தில் இயங்கி வந்த அரசு ஐஸ் பிளாண்ட் மூடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் ஐஸ் வாங்க தனியார் ஐஸ் பிளான்ட் கம்பெனிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனியார் ஐஸ் பிளாண்ட்டில் ஐஸ் கட்டிகளின் விலை அதிகமாக இருப்பதால் மீனவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மீனவர்கள் நலன் கருதி அரசு மீண்டும் மூடப்பட்ட அரசு ஐஸ் பிளான்ட் திறந்து மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத்துறை அதிகாரிகள் இது குறித்து உரிய ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். 

இவ்வாறு கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழில் பெயர் பலகை நிறுவனங்கள் மீது நடவடிக்கை
நாகர்கோவில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடை பந்தாட்ட போட்டி
மதுரை மாநகராட்சி மாமன்றக்கூட்டம்
தக்கலை அருகே வாகன மோதி முதியவர் பலி
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

ஏமாற்றி மீனவர் வாக்குகளை அறுவடை.

February 3, 2025
27 Views
6.65 கோடி யில் நலத்திட்ட உதவிகள்
மே-1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா
மத்திய மாநில அரசின் கவன ஈர்ப்பு
பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account